Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் பத்திரகாளி அம்மன் திருக்கோயில் தசரா திருவிழா மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

Admin 3 hours ago தூத்துக்குடி
தூத்துக்குடி நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் பத்திரகாளி அம்மன் திருக்கோயில் தசரா திருவிழா 7ம் நாள் மண்டல பூஜை முன்னாள் எம்.எல்.ஏ பெரியசாமி குடும்பத்தின் சார்பாக 50 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
      
    பூஜையில் பெரியசாமியின் மகன்கள் தர்மகர்த்தா என்பி ராஜா பெரியசாமி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அசோக் வர்தனா ஆகியோருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது பக்தர்களுக்கு பொங்கல் புளியோதரை சுண்டல் வழங்கப்பட்டது. முன்னதாக சாமி தாிசனம் செய்தனா். 

   நிகழ்ச்சியில் கவுன்சிலர் கனகராஜ், வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், முனியசாமி, ராஜாமணி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், முன்னாள் கவுன்சிலர்கள் மாரியப்பன், பெரியசாமி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமா், நிா்வாகிகள் அருணகிரி அற்புதராஜ், ராஜா ஆவுடையப்பன் பெரியசாமி வேல்பாண்டி, பாலசுப்பிரமணியன் கணேசன் இளைஞர் அணி கோவசந்த் பாலமுருகன் ராஜ்குமார் அருண் தங்கராஜ் ஆனந்த் மற்றும் போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், ஜேஸ்பர் லிங்கராஜா கோயில் நிர்வாகிகள் அய்யாதுரை சொல்வழங்கு ராஜா மகளிர் அணி மஞ்சுளா முனியசாமி தெய்வா தங்க பாப்பா மற்றும் தொமுச பேச்சிமுத்து உள்பட பலா் பலர் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்

அதிமுக 55-வது ஆண்டு தொடக்க விழா: புதுக்கோட்டை பஜாரில் நிர்வாகிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்!

1 day ago

மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? இரட்டை வேடம் போடும் தமிழக அரசு; முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்

3 days ago

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நிறைவு நாளான 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுமா?

4 days ago

தூத்துக்குடி சிவன் கோவிலில் தசரா விழா சிறப்பு பூஜை! மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா பங்கேற்பு

4 days ago

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்: கயத்தாறில் அதிமுகவினர் திரளாக பங்கேற்க எடப்பாடி பழனிசாமி அழைப்பு!

4 days ago

தூத்துக்குடி கண்ணா சில்க்ஸில் பட்டாசு தீபாவளி கொண்டாட்டம்! ரூ.2,500-க்கு மேல் ஜவுளி வாங்கினால் பட்டாசுப் பெட்டி பரிசு!

5 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement