Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி கண்ணா சில்க்ஸில் பட்டாசு தீபாவளி கொண்டாட்டம்! ரூ.2,500-க்கு மேல் ஜவுளி வாங்கினால் பட்டாசுப் பெட்டி பரிசு!

Admin 5 days ago தூத்துக்குடி
தூத்துக்குடி:அக்14
முத்து நகரான தூத்துக்குடியின் காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் கண்ணா சில்க்ஸ் நிறுவனம், இந்த ஆண்டு தீபாவளியைப் பட்டாசு தீபாவளியாகக் கொண்டாட வாடிக்கையாளர்களுக்கு சிறப்புப் பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு, அக்டோபர் 8 முதல் நவம்பர் 8-ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு, கண்ணா சில்க்ஸில் ரூ.2,500-க்கு மேல் ஜவுளி வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தீபாவளியை வாணவேடிக்கையுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில் பட்டாசுப் பெட்டி இலவசமாகப் பரிசாக வழங்கப்படுகிறது.

தீபாவளிப் பண்டிகையை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்புச் சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கண்ணா சில்க்ஸ் நிறுவனம் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் பத்திரகாளி அம்மன் திருக்கோயில் தசரா திருவிழா மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

4 hours ago

அதிமுக 55-வது ஆண்டு தொடக்க விழா: புதுக்கோட்டை பஜாரில் நிர்வாகிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்!

1 day ago

மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? இரட்டை வேடம் போடும் தமிழக அரசு; முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்

3 days ago

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நிறைவு நாளான 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுமா?

4 days ago

தூத்துக்குடி சிவன் கோவிலில் தசரா விழா சிறப்பு பூஜை! மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா பங்கேற்பு

4 days ago

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்: கயத்தாறில் அதிமுகவினர் திரளாக பங்கேற்க எடப்பாடி பழனிசாமி அழைப்பு!

5 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement