Advertisement

Share On
தமிழ்நாடு செய்திகள்

அனைவரின் வாழ்விலும் வளமும், வெற்றியும் நிறையட்டும்! – வீ த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை வாழ்த்து

Admin 1 hour ago
கல்வி, கலை, ஞானம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழும் சரஸ்வதி அன்னையைப் போற்றி வணங்கி, அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரும் தொடங்கும் அனைத்து நல்ல முயற்சிகளும் வெற்றியடையட்டும். இல்லங்கள் தோறும் அமைதியும், மகிழ்ச்சியும், அனைவரின் வாழ்வில் வளமும், வெற்றியும் நிறைந்திடட்டும்.

நல்ல சிந்தனைகளையும், நேர்மறை எண்ணங்களையும் வளர்த்துக் கொண்டு, ஒவ்வொருவரும் உயர்ந்த இலக்குகளை அடைய இந்த நன்னாள் வழிகாட்டட்டும்.
என்று வீ த லீடர்ஸ் அமைப்பின்நிறுவனர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார் .
Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement